பாட்னா: பீகார் மாநிலம் சேகுபுரா மாவட்டத்தில் உள்ள ஹரோஹர் ஆற்றில் இன்று படகு கவிழ்ந்ததில் குழந்தைகள், பெண்கள் உள்பட 40க்கும் அதிகமானோர் பலியாகி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.