ஜம்மு: சர்வதேச எல்லை, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு ஆகியவறைத் தாண்டி ஜம்மு- காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து நமது ராணுவத்தின் உயரதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.