புதுடெல்லி : நமது நாட்டின் பாதுகாப்பு, இராணுவ தொடர்பான விவரங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து தகவல்களும், விவரங்களும் பொது மக்களின் பார்வைக்கு வைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக பிரதமர் கூறியுள்ளார்.