புது டெல்லி: இடதுசாரிக் கட்சிகள், இன்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலைச் சந்தித்து, அணு சக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட மத்திய அரசிற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.