புது டெல்லி: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மதக் கலவரங்களைத் தூண்டுவதற்கு விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகள் முயற்சித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.