இம்பால்: மணிப்பூரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் கங்லிபாக் புரட்சிகர மக்கள் கட்சி என்ற இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தீவிரவாதிகள் 5 பேர் பலியாகியுள்ளனர்.