ஸ்ரீநகர்: பிரிவினைவாதிகள் தங்களின் போராட்டத்தைத் தளர்த்திக் கொண்டுள்ளதால், 4 நாட்களுக்குப் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்பு நிலை திரும்பத் துவங்கியுள்ளது.