போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள சாம்பல் ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்த 6 சிறுவர்கள், ஒரு பெண் உட்பட 14 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.