புது டெல்லி: ரூ.22.83 லட்சம் நிதி மோசடி செய்த குற்றத்திற்காக கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சுமித்ரா சென்-இன் பதவியைப் பறிக்குமாறு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.