கொல்கத்தா: சிங்கூர் நில விவகாரத்தில் மேற்குவங்க அரசிற்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உடன்பாடு குறித்து டாடா நிறுவனம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.