புதுடெல்லி: இந்தியாவிற்கு வரும் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் ரூ.33,321 கோடி அன்னியச் செலாவணி இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.