புது டெல்லி: புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மற்றும் இது தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆராய்வதற்காக தேசிய ஆலோசனை கருத்தரங்கு நாளை புது டெல்லியில் நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் அன்புமணி துவக்கி வைக்கிறார்.