ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது