புது டெல்லி: பீகாரில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன், மினரல் மற்றும் மெட்டல் டிரேடிங் கார்ப்பரேஷன் சார்பில் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு ரூ.1.50 கோடி வழங்கப்பட்டது.