புது டெல்லி: அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு அளித்துள்ள விலக்குடன் கூடிய அனுமதி, அணு சக்தி தொழில்நுட்ப வணிகத்தில் நுழைவதற்கான பாஸ்போர்ட் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.