ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணியில் இருந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.