ஸ்ரீநகர்: பிரிவினைவாத அமைப்புகள் நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்தினால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மூன்றாவது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.