கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் டாடா கார் தொழிற்சாலைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தியது தொடர்பான பிரச்சனை நேற்று முடிவுக்கு வந்தது.