புது டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் இந்த மாதம் அமெரிக்கா செல்லவுள்ளார். அப்போது, இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ்- உடன் விவாதிப்பார் என்று கருதப்படுகிறது.