ஸ்ரீநகர்: காஷ்மீரில் கடந்த இரண்டு நாட்களாகப் பிரிவினைவாதிகள் நடத்தி வரும் போராட்டங்களாலும், வன்முறைகளாலும் பதற்றம் அதிகரித்துள்ளது.