புது டெல்லி: ரயில், ரயில் நிலையங்களில் பயங்கரவாத நடவடிக்கைகள், திருட்டு உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க மத்திய உளவு அமைப்புகளைப் பயன்படுத்த ரயில்வேத் துறை முடிவு செய்துள்ளது.