மும்பை: இந்தியா அணு சக்தி தொழில்நுட்ப வணிகம் செய்வதற்கு அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவின் (என்.எஸ்.ஜி.) முழு விலக்குடன் கூடிய அனுமதி கிடைத்துள்ளது இந்தியாவை விட அமெரிக்காவிற்கே அதிக வெற்றி என்று அணு சக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் பி.கே.ஐயங்கார் கூறியுள்ளார்.