புது டெல்லி : அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவிடம் (என்.எஸ்.ஜி.) விலக்குப் பெறுவதற்காக, அணு ஆயுத சோதனை நடத்தும் நமது சட்டப்பூர்வமான உரிமை விட்டுத்தரப்படவில்லை என்று இந்திய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர் கூறியுள்ளார்.