சென்னை: கடல் சீற்றங்கள், பலத்த மழை, வெள்ளம் ஆகியவை உள்ளிட்ட பேரழிவுகளில் நம்முடன் வாழும் சக மனிதர்கள் பாதிக்கப்படும்போது நமது மனித நேயம் பதைக்கிறது. அந்த சமயங்களில் நாம் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் உதவி துன்பத்தைக் குறைக்கிறது என்பது உண்மை.