புது டெல்லி: இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம், ஜம்மு- காஷ்மீர் கலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்தப் போவதாக இடதுசாரி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அறிவித்துள்ளன.