ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதிக்குள் சென்று வர்த்தகம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரிவினைவாத அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்தினால் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.