புது டெல்லி:குடிபோதையில் காரை ஓட்டி சாலையில் நடந்து சென்ற 6 பேரைக் கொலை செய்த வழக்கில் கடற்படை முன்னாள் தளபதி எஸ்.எம்.நந்தாவின் பேரன் சஞ்சீவ் நந்தாவிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.