புது டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி கட்டணப்படி, 6-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ரூ.40லிருந்து ரூ.1.000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட கல்வி கட்டனப்படி விகிதங்கள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.