புது டெல்லி: இந்தியாவில் ரூ.1,844 கோடி மதிப்பில் அன்னிய நேரடி முதலீடு செய்வதற்கான 17 பரிந்துரைகளுக்கு மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அனுமதி அளித்துள்ளார்.