சென்னை: நாட்டின் கிராமப்புற, புறநகர்ப் பகுதிகளில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை அளிக்கும் அப்பல்லோ ரீச் மருத்துவமனைகளை பிரதமர் மன்மோகன் சிங் சென்னையில் இன்று துவக்கி வைத்தார்.