சென்னை: 21ஆம் நூற்றாண்டுக்கான இந்தியா நமது கல்விக் கூடங்களின் வகுப்பறைகளிலேயே உருவாக்கப்படும். இக்கூடங்கள் இந்தியாவையும் உலகத்தையும் மாற்றியமைக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.