புது டெல்லி: ஆசிரியர்களுக்கான தேசிய இணையதளத்தை (national portal) ஒன்றை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று துவக்கி வைத்தார்.