புது டெல்லி: பதற்றம் நீடிக்கும் நிலையில், கொல்லப்பட்ட லக்ஷ்மானந்தா சரஸ்வதியின் அஸ்தி விஸ்வ இந்து பரிசத் தலைவர் பிரவீன் தொகாடியா தலைமையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று ஒரிசா மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.