ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வைத்த சக்தி வாய்ந்த கண்ணி வெடியில் சிக்கி 3 மத்திய ரிசர்வ் காவல் படையினர் உள்பட 4 காவல் துறையினர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.