புது டெல்லி: இந்தியா அணு ஆயுத சோதனையை நடத்துமானால் அணு சக்தி ஒப்பந்தம் ரத்தாகும் என்று அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசு மக்களை ஏமாற்றிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் குற்றம்சாற்றியுள்ளார்.