ஜம்மு: மின்னல் தாக்கி ராணுவ வீரர் பலி!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். மேலும் இருவர் காயமடைந்தனர்.
இத்னி என்ற கிராமத்தில் மின்னல் தாக்கியதில் அங்கு நேற்று மாலை பணியில் ஈடுபட்டிருந்த முகமது அசம் கான் என்ற ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த இருவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.