அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் நாட்டிற்கும், நாடாளுமன்றத்திற்கும் தவறான தகவல்களை மத்திய அரசு அளித்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள பாஜக, இதற்காக மன்மோகன்சிங் சிங் அரசு பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.