புது டெல்லி: தேசிய கப்பல் வாரியத்தின் தலைவராக இவ்வாரியத்தின் மூத்த உறுப்பினரான கேப்டன் பி.வி.கே மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இரண்டாண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார்.