சிங்கூர்: விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் நடத்தும் தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக, நானோ ரக கார் தயாரிப்புத் தொழிற்சாலையை சிங்கூரில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற டாடா நிறுவனம முடிவு செய்துள்ளது.