இம்பால்: மணிப்பூர் மாநில முதல்வர் ஓக்ராம் சிங்கின் வீடு மீது தீவிரவாதிகள் எறிகணைகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் முதல்வர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.