புது டெல்லி: இந்த ஆண்டு இறுதியில் மின்னணு ஏலம் வாயிலாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட பின், நமது நாட்டில் உள்ள 5000 வட்டாரங்கள் கம்பியில்லா அகண்ட அலைவரிசையில் இணைக்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவித்துள்ளது.