புவனேஸ்வர்: ஒரிசாவில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களில் 558 வீடுகள், 17 தேவாலயங்கள், வழிபாட்டுக் கூடங்கள் ஆகியவை தீக்கிரையாக்கப்பட்டு உள்ளதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.