பாட்னா: பீகாரில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் பலத்த மழை, வெள்ளத்தினால் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளிலும், நிவாரணப் பொருட்களை வழங்கும் பணிகயிலும் இந்திய ராணுவத்தின் முப்படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.