மும்பை: வயிற்றுவலிக்கு சிகிச்சை பெற்று வந்த புத்த மதத் தலைவர் தலாய்லாமா, மும்பை தனியார் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.