ஸ்ரீநகர்: ஸ்ரீ அமர்நாத் யாத்ர சங்கார்ஷ் சமிதியுடன் ஏற்பட்டுள்ள உடன்பாட்டினால் ஜம்முவில் இயல்பு நிலை திரும்பினாலும், பிரிவினைவாதிகளின் போராட்டம் காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 9 மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டது. இதனால் பதற்றம் நிலவுகிறது.