ஸ்ரீ நகர் : தனது செல்பேசியை சார்ஜ் செய்துகொள்ள மறுத்த ஒரு குடும்பத்தினரை மிரட்ட காஷ்மீர் காவல் அதிகாரி கொண்டு சென்ற கையெறி குண்டு வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயமுற்றனர்.