1992 முதல் 2000 ஆவது ஆண்டு வரை கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக இருந்தவரும், அணு எரிபொருள், உலோகம், உலோக இணைப்பு ஆகிய தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச அளவில் புகழ்பெற்ற விஞ்ஞானி பிளேசிட் ராட்ரிக்ஸ் காலமானார்.