புது டெல்லி: பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளவும் இந்திய ரயில்வே சார்பில் ரூ.90 கோடி வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் அறிவித்துள்ளார்.