புது டெல்லி: அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு நாடுகளுடன் அணு சக்தி வணிகம் மேற்கொள்ள விலக்குடன் கூடிய அனுமதி கேட்டு நமது நாட்டின் சார்பாக அமெரிக்கா முன்மொழிந்துள்ள வரைவில் ஒப்புக்கொள்ளபட்ட அடிப்படைகளில் எந்த திருத்ததையும் ஏற்றுக்கொள்ள முடியாதென்று இந்தியா உறுதியாகத் தெரிவித்துள்ளது.