புது டெல்லி: நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களுக்கு ஜிகாபிட் அகண்ட அலைவரிசை தொடர்பை அளிக்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா கூறினார்.